வால்நட் மசாலா சப்பாத்தி

#walnuttwists
சுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
மிக்ஸியில் வால்நட் பொடித்து மாவாக்குக
ஓருகிண்ணத்தில் மாவுகள். பொடிகள் எண்ணை, உப்பு, எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க. சிறிது சிறிதாக தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். சாஃப்ட் டோ செய்க. உலராமலிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் முடி 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. ஓரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்க. - 3
சப்பாத்தி குழவியால் உருண்டையை தேய்த்து குழவியால் வட்டமாக செய்துகொள்ளுங்கள்..
இதை ஒரு ஸ்கில்லெட்டில் (skillet) சுடுங்கள், புல்கா சப்பாத்தி செய்வது போல.
ஸ்கில்லெட்டை மிதமான நெருப்பின் மீது வைக்க. சின்ன சின்ன குமிழ்கள் மேலே தெரியும். திருப்பி போடுக- 1 நிமிடம். இப்பொழுது 2 விதமாக பஃப் செய்யலாம் 1)வெளியே எடுத்து ஜாக்கிரத்தையாய் நெருப்பின் மேல் இரண்டு பக்கமும் சுடுக. சப்பாத்தி உப்பும் (puff). வெளியே எடுத்து வெண்ணை தடவுக. - 4
அல்லது 2) நெருப்பை அதிகரித்து ஸ்கில்லெட்டின் மேலிருக்கும் சப்பபாத்தியை ஒரு சுத்தமான துணியால் மெதுவாக பரவலாக அழுத்துக ; சப்பாத்தி உப்பும் (puff).
உப்பிய சப்பாத்தியை வெளியே எடுத்து வெண்ணை தடவுக
ருசித்துப் பார்க்க, ருசியான மணமான சத்தான சப்பாத்தி கூட விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எது வேண்டுமானாலும் சேர்த்து பறிமாறுக. நான் வெங்காய தயிர் பச்சடி கூட பரிமாறினேன். நல்ல காம்போ
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மசாலா சப்பாத்தி


மசாலா சப்பாத்தி(masala chapati recipe in tamil)


வால்நட் வாழைப்பழ பிரட்


டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)


பேகல்(bagel recipe in tamil)


Spicy Cauliflower Masala Stuffed Parota (stuffed Parota recipe in tamil)


முள்ளங்கி மசாலா சப்பாத்தி


மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)


குல்சா (Kulcha recipe in tamil)


சுவையான சத்தான நான்


வறுத்த வால்நட் ப்ரோக்கோலி (Roasted broccoli with Walnut)🥦


வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)


சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil


பாதூஷா (Badhusha recipe in tamil)


வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)


மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)


சோடா பிரட் (Irish soda bread)


மசாலா வால்நட்


வாழைப்பழ பிரட்


வால்நட் மசாலா சூப்


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)


வால்நட் லட்டு


வால்நட் ஃபிராங்கி (Walnut Frankie)


மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)


பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)


வால்நட் மசாலா ஆம்லெட்


பூண்டு வெண்ணை நான்


வால்நட் விஷயமாக்க பிரவுனி கேக்


லின்குயின் வால்நட் சாஸ் ரோஸ் பாஸ்தா


வால்நட் பன்னீர் மசாலா

கமெண்ட் (4)