எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி நேரம்
5 பேர்
  1. 3உருளைக்கிழங்கு
  2. சிறிதளவு மஞ்சள் தூள்
  3. 2 ஸ்பூன் பச்சரிசி மாவு
  4. 2 ஸ்பூன் சோள மாவு
  5. 2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. தேவையான அளவு உப்பு
  7. ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  8. 4பூண்டுப்பல்
  9. சிறிதளவு கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1/2மணி நேரம்
  1. 1

    உருளைக்கிழங்கு எடுத்துக்கொண்டு தோல் சீவி வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வைக்கவும்.

  2. 2

    ஓவல் சைஸாக உருளைக்கிழங்கு வெட்டி அதை விரல் நீளத்திற்கு நைசாக நறுக்கவும்.

  3. 3

    நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை நன்றாக அலசி ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி விடவும் அந்த உருளைக்கிழங்கு பதம் போக எடுத்துக் கொள்ளவும் அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

  4. 4

    2 ஸ்பூன் அரிசி மாவு 2 ஸ்பூன் மைதா மாவு இரண்டு ஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து கிளறவும்.

  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறவும்.

  6. 6

    கடைசியாக மிளகுத்தூள் சேர்த்து எலுமிச்சைச் சாறு ஒரு ஸ்பூன் கலந்து விடவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.

  7. 7

    எண்ணை காய்ந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்தெடுக்கவும் அழகுபடுத்துவதற்காக எண்ணெயில் கறிவேப்பிலையை பூண்டையும் பொரித்து கொள்ளவும். சுவையான ஃபிங்கர் சிப்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes