ஆனியன் பக்கோடா (Onian pakkoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் இதனுடன் கடலைமாவு உப்பு மிளாய்த்தூள் மற்றும் சிறிதளவு சோம்பு சேர்த்து கொள்ளவும்
- 3
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி யை சிறிது சிறிதாக நறுக்கி பொட்டுகொள்ளவும்
- 4
தண்ணீர் சிறிது தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு எடுத்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா. Aswani Vishnuprasad -
ஆனியன் பக்கோடா
#deepfryசுவையான ஆனியன் பகோடா பேக்கரி ஷாப் முறையில் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் Love -
-
-
-
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
-
-
-
வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம். V Sheela -
-
-
-
-
-
-
-
-
-
-
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13545461
கமெண்ட் (3)