எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20  நிமிடம்
3 பேர்
  1. 1 கிண்ணம்சேமியா
  2. 2 கிண்ணம்பால்
  3. 1 கிண்ணம்சர்க்கரை
  4. 10முந்திரி
  5. 4 டிஸ்புன்நெய்
  6. ஏலக்காய் தூள் சிறிது

சமையல் குறிப்புகள்

20  நிமிடம்
  1. 1

    சேமியாவை வறுத்து பாலில் கலந்து வேக வைக்கவும் பிறகு அதில் சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்

  2. 2

    ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்

  3. 3

    சுவையான சத்தான சேமியா பால் பாயசம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes