கார்லிக் பட்டர் நான்/பன்னிர் பட்டானி மசாலா

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 டிஸ்பூன் தயிர்
  2. 3 தக்காளி
  3. 2 வெங்காயம்
  4. 1 பட்ட
  5. 2 கிராம்பு
  6. 1சிகப்பு மிளகாய்
  7. 1இஞ்சி துண்டு
  8. 4பூண்டு பல்
  9. 2 டிஸ்பூன் கொத்தமல்லி பவுடர்
  10. 2 டிஸ்பூன் சில்லி பவுடர்
  11. 2 டிஸ்பூன் கரம் மசலா
  12. 2 டிஸ்பூன் சிரக பவுடர்
  13. 1 டிஸ்பூன் மஞ்ச தூள்
  14. தேவையான அளவுஉப்பு
  15. 100 கிராம் பன்னிர்
  16. 1/2கப் பட்டானி
  17. 4 டிஸ்பூன் பேரெஷ் கிரிம்
  18. கார்லிக் பட்டர் நான்
  19. 1கப் கோதுமை மாவு
  20. 2கப் மைதா
  21. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    தக்காளி,வெங்காயம்,இஞ்சி,பூண்டு நறுக்கி கொள்ளவும்.வானலில் பட்டை கிராம்பு சேர்த்து பொரிக்கவும்.

  2. 2

    பின்னர் வெங்காயம்,தககாளி,இஞ்சி பூண்டு,மிளகாய் சேர்த்து வதக்கவும்.தண்ணிர் சேர்த்து வேகவிடவும்.

  3. 3

    வானலில் கொத்தமல்லி பவுடர்,சில்லி பவுடர், மஞ்ச தூள்,கரம் பவுடர்,சிரக பவுடர் சேர்த்து கலக்கவும்.அரைத்த விழுதை சேர்க்கவும்.

  4. 4

    நன்கு கலந்த பின் தண்ணிர் ஊற்றி கொதிக்கவும்.பேரெஷ்கிரிம் சேர்க்கவும்.

  5. 5

    கிரிம் நன்கு கலந்த பின் பட்டானி சேர்க்கவும்.

  6. 6

    இறுதியில் பன்னிர் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.

  7. 7

    சாப்பாதிக்கு மாவு பிசைந்தது போல் தயார் செய்யவும்.

  8. 8

    நிலமாக ஊரூட்டி கொள்ளவும்.

  9. 9

    தோச கல்லில் வேகவைத்து எடுங்கள். பட்டர்,கார்லிக்,ஒரேகனோ சேர்த்து வைக்கவும்.பின் நான் மேலே தடவி கல்லில் சுட்டு எடுங்கள்.

  10. 10

    நான் மற்றும் பன்னிர் பட்டானி மசாலா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes