சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு, பாசி பருப்பு இரண்டையும் குக்கரில் வேகவைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் ஆயில் விட்டு சீரகம் போட்டு தாளித்து பேஸ்ட் போட்டு வதக்கவும்.
- 3
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு அதில் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி,
- 5
மல்லி பொடி சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 6
அடுத்து அதில் வேகவைத்த பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு கொதிக்கவிடவும்.
- 7
பத்து நிமிடம் கொதித்ததும் மல்லி தழை தூவி பரிமாறவும். நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
#RDஎதிர்பார்த்ததை விட சிறப்பான சுவை...நல்ல கொழுப்பு தரும் நெய்,ஜீரணத்திற்கு உதவும் சீரகம்,புரதம் நிறைந்த பருப்புகள் சேர்த்து செய்வதால் சத்தான உணவுப் பட்டியலில்,'தால் தட்கா'வும் உள்ளது என்பதில்,ஐயமில்லை... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15041878
கமெண்ட் (2)