சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் இரண்டு டிஸ்புன் ஆயில் விட்டு மசாலா பொருட்கள் அனைத்தும் வறுத்து கொள்ளவும் பிறகு அதில் தக்காளி தேங்காய் துருவல் பொட்டு கடலை பொதினா மல்லி தழை மிளகு தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி மிக்ஸியில் அரைக்கவும்
- 2
அடுப்பை பற்ற வைத்து வாணலியில் இரண்டு குழி கரண்டி அளவு உயில் ஊற்றி வெங்காயம் பூண்டு சேர்த்து வணக்கி அரைத்து வைத்துள்ள மசாலா வை ஊற்றி நன்கு கொதிக்க விடவும் ஆயில் தனியே பிரிந்து வரும் பிறகு தோசை கல்லை வைத்து தோசையை ஊற்றி அதன் மேல் இறக்கி வைத்த குருமா வை தோசை மேல் வைத்து தோசையை சாப்பிடலாம் இது வே எசன்ஸ் தோசை எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த தோசை
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
-
சேலம் வெஜ் எஸ்சென்ஸ் தோசை
#vattaram #Week6 #salemசேலத்தில் செய்யப்படும் எஸ்சென்ஸ் தோசையை நானும் குக்பேடுக்காக செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. என் குழந்தைகள் சுவைத்து சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
-
-
சேலம் ஸ்பெஷல் எசேன்ஸ் தோசை
#vattaramதோசை மேல் பரப்ப வாசனையான மசாலா முதல் முறை செய்தேன், ருசித்தேன். நல்ல சுவை #சேலம் #vattaram Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)
#GA4 #chickpeas #week6 Viji Prem -
-
-
-
-
தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா
#vattaram #week11இந்த கடப்பா ரெசிபி இட்லி , தோசை வியாபம் ஆப்பம் மற்றும் சப்பாத்திக்கு ரொம்பவே பொருத்தமான ஒரு காம்பினேஷன் Shailaja Selvaraj -
-
-
-
கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌
#pms family உடன் இணைந்து ருசியான கும்பகோணம் கடப்பா செய்ய முதலில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து,சீரகம்,கிராம்பு, பட்டை போட்டு வதக்கவும்,பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,கருவேப்பிலை, தக்காளி,உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்,பின் தேங்காய்,கசகசா,சோம்பு, பச்சை மிளகாய், பொட்டு கடலை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோள் நீக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் இருக்கும் தக்காளி வெங்காயம் வதங்கியதும் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போக வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கவும்.ருசியான கும்பகோணம் கடப்பா தயார்👍 Bhanu Vasu -
-
வடகறி (Vada curry recipe in tamil)
க.பருப்பு 100கிராம் ஊறப்போட்டு மிளகாய் வற்றல் ,இஞ்சி, உப்பு போட்டு அரைத்து சின்ன சின்ன போண்டா போடவும். தக்காளி, தேங்காய், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் தூள்,பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி போட்டு பட்டை கிராம்பு,சீரகம், சோம்பு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கடுகு,உளுந்து, சீரகம், சோப் வறுத்து அரைத்த கிரேவியை வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசம் போகவும் சுட்ட போண்டா வை உதிர்ந்து கலக்கி கொதிக்க விட்டு மல்லி பொதினா இலை போடவும் ஒSubbulakshmi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15041352
கமெண்ட்