வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)

Viji Prem @vijiprem24
வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும்
- 2
மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும்
- 3
ஊற வைத்த கொண்டைக்கடலையை தண்ணீரை முழுவதும் வடித்து சேர்க்கவும்.. பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும்
- 4
அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் உப்பு, தனியாத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
இப்பொழுது உருண்டைகளாக உருட்டி 15 நிமிடம் ஃப்ரீசரில் வைக்கவும்
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும், (உருண்டைகளை சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து மெதுவாக உருட்டி விடவும்... குறைந்தது 5 நிமிடம் ஆகும்
- 7
சுவையான சத்தான வெள்ளை கொண்டைக்கடலை கோலாஉருண்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெள்ளை கொண்டகடலை தோசை(chickpeas)(Vellai kondakadalai Dosa Recipe In Tamil)
#GA4 #week6 #chickpeas Shuraksha Ramasubramanian -
-
-
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
#GA4 #paneer #dumaloo #week6 Viji Prem -
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
-
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை Prabha muthu -
-
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
கொண்டைக்கடலை நீர் பூசணி சாம்பார் (Kondaikadalai neer poosani sambar recipe in tamil)
#GA4 #week6 Hema Sengottuvelu -
கொண்டக்கடலை கோலா உருண்டை (Falafal) (Kondakadalai kola urundai recipe in tamil)
#deepfryகொண்டைக்கடலையில் சத்து அதிகமாக உள்ளது. Nithyakalyani Sahayaraj -
கொண்டக்கடலை கோலா உருண்டை (Kondakadalai kola urundai recipe in tamil)
மிகவும் சுவையான சத்தான (Mexican falafel) நமது முறைப்படி சுலபமாக செய்வது எப்படிlavanya
-
More Recipes
- அடை தோசை (Adai dosai recipe in tamil)
- ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
- கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
- கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
- அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13883386
கமெண்ட் (7)