ஜீரக புலாவ் வித் ரங்கூன் டால்

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருளை எடுத்து நறுக்கி வைக்கவும் முதலில் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும் ஒரு தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்
- 2
- 3
இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி என்னை காய்ந்தவுடன் இரண்டு கிராம்பு, இரண்டு பட்டை, போட்டு அதோடு சீரகம், புதினா சேர்த்து வதக்கவும்.
- 4
வெட்டி வைத்த வெங்காயத்தை அதோடு சேர்க்கவும். பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- 5
உப்பு சேர்த்து வதக்கி அலசி வைத்த ஒரு கப் அரிசியை அதோடு போட்டு வதக்கவும். ஒரு கப் அரிசிக்கு 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். ஒரு கப் கெட்டியான தேங்காய் பால் ஊற்றவும்.
- 6
மற்றொரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொத்து கொத்தமல்லி இலையை தூவி குக்கரை மூடி 2 விசில் வைக்கவும்.
- 7
விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து பிளேட்டில் பரிமாறினாள் சுவையான சீரக புலாவ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கீ ரைஸ் வித் தால் தட்கா


ஜீரா ரைஸ்


பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil)


சீரக சம்பா காளான் பிரைட் ரைஸ்


மஷ்ரூம், பால் புலாவ்


தேங்காய் பால் புலாவ்


தம் நெய் புலாவ்🍚


புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)


புலாவ்(pulao recipe in tamil)


புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)


பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil)


புலாவ்(pulao recipe in tamil)


ஜீரா ரைஸ்


பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)


ரங்கூன் டால்


வெஜ் புலாவ்


சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)


புதினா பிரியாணி


தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)


ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil)


ஜீரா ரைஸ்


நெய் சாதம்(Ghee Rice)


புதினா புலாவ் (Mint Pulao)


கீ ரைஸ்


தக்காளி புலாவ்(tomato pulao recipe in tamil)


நெய் சாதம்


தேங்காய்ப்பால் புலாவ்


கல்யாண வீட்டு நெய் சோறு


#combo5 ஜீரா ரைஸ்


தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)

கமெண்ட்