எக்லெஸ் மேங்கோ கேக்(eggless mango cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் பவுடர் சர்க்கரை, எண்ணெய், பால், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு விஸ்க் வைத்து கட்டிகள் இல்லாமல் அடித்து கொள்ளவும்.பிறகு இதில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் விஸ்க் வைத்து அடித்து கொள்ளவும்.
- 2
இதில் 1/4கப் அளவிற்கு எடுத்து வைத்து உள்ள மேங்கோ பல்ப் சேர்த்து கலந்து கொள்ளவும்.கேக் டின்னில் லேசாக எண்ணெய் தடவி மாவை
எல்லா பக்கங்களிலும் தூவி கொள்ளவும். - 3
இந்த டின்னில் கேக் கலவையை ஊற்றி லேசாக தட்டி கொள்ளவும்.அடுப்பில் அடிகனமான கடாயில் ஸ்டான்ட் போட்டு மூடி வைத்து 5 நிமிடம் ப்ரீஹூட் செய்த பின் கேக் டின்னை உள்ளே வைத்து 35 லிருந்து 45 நிமிடம் வரை குறைந்த தீயில் வைத்து பேக் செய்து எடுத்து கொள்ளவும்.
- 4
கேக் சூடு தணிந்த பின்னர் கத்தியால் ஓரங்களில் எடுத்து விட்டு தனியே எடுத்து வைக்கவும்.பின் கேக்கின் சிறிது மேல் பகுதியை கத்தியால் சமன் செய்து கட் செய்து தனியே எடுத்து விடவும்.
- 5
பிறகு இந்த கேக்கின் மேல் எல்லா பகுதிகளிலும் படும் படி மேங்கா பல்ப் தடவி விடவும்.
பிறகு ஒரு பவுலில் சாக்லேட் சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு சூடான பால் 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி கரைத்து கொள்ளவும்.ஒரு ஜிப் லாக் கவரை டம்ளரில் வைத்து இதனுள் சாக்லேட் உருக்கியதை சேர்த்து டைட் செய்து அதன் ஓரத்தை கட் செய்து வைத்து கொள்ளவும். - 6
கேக்கின் மேல் இந்த சாக்லேட் வைத்து விரும்பும் படி அலங்காரம் செய்து கொள்ளவும். சூப்பரான முறையில் ஓவன் இல்லாமல் முட்டை பயன்படுத்தாமல் எக்லெஸ் மேங்கோ கேக் தயார்.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள். Sara's Cooking Diary -
-
-
மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake)
#vattaramSalem Dharmapuri மாம்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி உண்ண கூடிய விதத்தில் அருமையான கேக் இப்டி செய்ங்க. Deiva Jegan -
-
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
-
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
-
-
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
-
ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
#nutrient3 #Iron #இரும்பு சத்து Gomathi Dinesh -
-
-
-
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G
More Recipes
- நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil)
- சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
- ஆப்பிள் ஜூஸ்🍎🥤😋😋🤤🤤(apple juice recipe in tamil)
- தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
- குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
கமெண்ட் (2)