துவரம் பருப்பு சாம்பார்
#GA4#week13#tuvar
சுவையான எளிமையான சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கெரில் பருப்பை கழுவி போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு வெந்தயம் கருவேப்பிலை காய்ந்த மிளகாயை போட்டு தாளிக்கவும்
- 3
சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும் வெட்டி வைத்த காய் கறிகள் போட்டு வதக்கவும் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் மிளகாய் தூள் சாம்பார் பொடி போட்டு வதக்கவும் தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் விட்டு கொள்ளவும்
- 4
மூடி போட்டு காய் கறிகள் வேக விடவும் 80 சதவிகிதம் காய் கறிகள் வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து கொள்ளவும்
- 5
கொத்தமல்லி இலையை தூவி மூடி போட்டு 10 நிமிடம் ஸ்லிமில் வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மசூர் துவரம் பருப்பு சாம்பார் (Masoor thuvaramparuppu sambar recipe in tamil)
#GA4#week13#Tuvar Sundari Mani -
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)
துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam Sundari Mani -
-
-
-
-
-
-
-
சாம்பார் (Sambar recipe in tamil) #the.chennai.foodie #ilovecooking
சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும்😍 #the.chennai.foodie #ilovecooking Nisha Jayaraj -
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪 Tamilmozhiyaal -
-
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
-
-
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
வெங்காயத்தாள் சாம்பார் (Venkaya thaal sambar recipe in tamil)
#GA4#Green Onion#week11 Shyamala Senthil -
-
-
மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15046837
கமெண்ட்