சுவயான மொறு மொறு சாப்ட் பூரி.

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#mycookingzeal# காலை உணவுகள்.. எல்லோரும் விரும்பும் ஒரு மிக முக்கியமான காலை உணவுதான் பூரி...எண்ணெய் குடிக்காமல், உப்பலாக இருந்தால்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

12நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1/2 கப் மைதா
  3. 2ஸ்பூன் ரவை
  4. 2ஸ்பூன் எண்ணெய்
  5. 1/4 கப் புளிக்காத தயிர்
  6. 1ஸ்பூன் சக்கரை
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

12நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் கோதுமை, மைதா, ரவை, சக்கரை, உப்பு சேர்த்து நன்கு கலந்துக்கவும்.

  2. 2

    அதில் எண்ணெய், தயிர் சேர்த்து பிசைந்து தேவையான தண்ணி ஊற்றி பூரி மாவு பதத்துக்கு கட்டியாக பிசைந்து 5 நிமிடம் வைத்துவிடவும்

  3. 3

    அதன்பிறகு குழந்தைகள் விரும்பும் வடிவில் கொஞ்சம் பெரிய போறியாக திரட்டிக்கவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு ஊற்றி நன்கு சூடானதும் பூரி யை ஒவொன்னாக எண்ணையில் போட்டு நன்கு உப்பி வரும்போது திருப்பி விட்டு கிறிஸ்ப்பியானதும் கடாயிலிருந்து எடுத்து விடவும்...

  5. 5

    சுவையான எண்ணெய் குடிக்காமல் உப்பலான பூரி தயார்..... சுட சுட மொறு மொறு பூரியை உருளைகிழசங்கு மற்றும் சன்னா மசாலாவுடன் சுவைக்கவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes