தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 3ரொட்டிகள்
  2. 10கிராம்வெண்ணெய்
  3. 5பல் பூண்டு
  4. 1ஸ்பூன்மிளகு தூள்
  5. சீஸ் துருவல்
  6. தேவையான அளவுச்சில்லி ப்லகெஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தட்டில் ரொட்டி எடுத்துக் கொள்ளவும்.
    • வெண்ணெயில் புண்டு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலவை செய்யவும்.
    • ஒரு கிண்ணத்தில் சீஸ்யை துருவி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ரொட்டியை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
    • வெண்ணெய் கலவையை ரொட்டியின் மேல் புசவும்.
    • தொட்டியின் மேல் சீஸ்யை
    துவவும்.

  3. 3

    தோசைக்கல் காய்ந்த உடண் வெண்ணெய் தடவவும்.
    • வெண்ணெய் சூட்டப் பின் தயார் செய்து ரொட்டியை வரக்கவும்.

  4. 4

    சீஸ் உருகும் சமயத்தில் ச்சில்லி ப்ப்லகேஸ் தூவவும்.
    • முடி போட்டு குறைந்த தீயில் வறுக்கவும்.
    • நன்றாக வெந்த பின் தக்காளி சாறு உடன் பரிமாரவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

தேஜா ஸ்ரீ .G
அன்று

Similar Recipes