சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் விட்டு பாதியளவு வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் சுத்தம் செய்து வைத்த மட்டன், இஞ்சி பூண்டுவிழுது,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 3 நிமிடம் வதங்கியதும் 1 கப் தண்ணீர் ஊற்றி விசில் போட்டு வேகவிடவும்.
- 3
மிக்ஸியில் தேங்காய் துருவல், மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகம், மிளகு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 4
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். வதங்கியதும் வேகவைத்து வைத்த மட்டனை சேர்த்து நன்றாக கிளறவும். பின் அரைத்த மசாலா, கறிவேப்பிலை சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்
- 5
சுவையான மட்டன் மிளகு பிரட்டல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் சுக்கா


மட்டன் மிளகு வறுவல்


காடை மிளகு பிரட்டல்


மட்டன் கோலா(mutton kola recipe in tamil)


மட்டன் மிளகு கறி (Mutton milagu curry recipe in tamil)


சுலபமான மட்டன் சாப்ஸ் மிளகு வறுவல் ?(Mutton Chops Milagu Varuval Recipe in Tamil)


மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)


கறிவேப்பிலை மிளகு சிக்கன் பிரட்டல்


மட்டன் சுக்கா


மட்டன் மிளகு கிரேவி


புடலங்காய் பொரியல்


மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)


"அரியலூர் மட்டன் கிரேவி"(Ariyalur Mutton Gravy receip in tamil)


மட்டன் மிளகு குழம்பு!


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)


மட்டன் தலை கறி குழம்பு(goat head curry recipe in tamil)


காளான் மிளகு பிரட்டல் (Mushroom pepper pirattal recipe in tamil)


மட்டன் மிளகு குழம்பு


மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)


கிராமத்து மட்டன் பிரட்டல்(village style mutton fry recipe in tamil)


மட்டன் சுக்கா


மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)


மட்டன் சுக்கா வறுவல்


மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)


அவரைக்காய் கிரேவி


முட்டை மிளகு வறுவல் (Egg pepper fry recipe in tamil)


முட்டை மசாலா பிரட்டல் (Muttai masala pirattal recipe in tamil)


செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)


மட்டன் கறி(mutton curry recipe in tamil)


நாட்டு கோழி மசாலா பிரட்டல் (Naatu Kozhi Masala Piratal Recipe in Tamil)

கமெண்ட்