தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பேர்
  1. 1 டம்ளர் பாசிபருப்பு+துவரம்பருப்புசேர்த்து- சுரைக்காய்நறுக்கியது- 1 கப்
  2. அரைஸ்பூன்வத்தல் பொடி-
  3. கொஞ்சம்நறுக்கியவெங்காயம்பச்சை மிளகாய்-
  4. கருவேப்பிலை
  5. தேவையான அளவுஎண்ணெய்-
  6. தேவையான அளவுஉப்பு
  7. தாளிக்ககடுகுசீரகம்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பாசி பருப்பு+துவரம்பருப்புசுரைக்காய்சேர்த்துவேக வைக்கவும்.

  2. 2

    பின் உப்புசேர்த்துவைக்கவும்.ஒரு வாணலியைஅடுப்பில் வைத்துஎண்ணெய் விட்டுகடுகுசீரகம்போட்டுபின்வெங்காயம் பச்சை மிளகாய்சேர்த்துஅதில் வத்தல்பொடி கருவேப்பிலைசேர்த்துவதக்கிபருப்புசுரைக்காய்கலவையில்சேர்க்கவும்.

  3. 3

    பருப்பைமீண்டும்கொதிக்கவிட்டு இறக்கவும்.

  4. 4

    சுவையானதால் ரெடிஜீராரைஸூக்குநல்ல காம்பினேஷன்.நன்றிமகிழ்ச்சி.🙏😊

  5. 5

    எல்லாம்ரெடி பண்ணிவைத்துக்கொண்டால்விரைவில்செய்து விடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes