சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்யை நன்குகுழையவேக வைத்துக்கொள்ளவும்
- 2
கீரையை பொடியாகநறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
வெங்காயம், பச்சைமிளகாய்நறுக்கிக்கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியை அடுப்பில்வைத்துஎண்ணெய்கொஞ்சம்விட்டுகடுகு,உளுந்தம்பருப்பு,பெருங்காயம்,வெந்தயம்போட்டுபின்கருவேப்பிலைவெங்காயம்பச்சை மிளகாய்சேர்த்துபின்நறுக்கியகீரையைபோட்டுவதக்கிபருப்புடன்சேர்க்கவும்
- 5
பின்சேர்த்த கலவையைஅடுப்பில்வைத்து10 நிமிடம்கொதித்ததும்இறக்கி விடவும்மேலே2ஸ்பூன்நெய்விடவும்.நல்ல மணமுண்டு.ருசி உண்டு.
- 6
எனர்ஜி தால் ரெடி.- நன்றிமகிழ்ச்சி🙏😊
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
வெந்தைய கீரை உடல் சூட்டை தணிக்கும் வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நல்லது. # ve Suji Prakash -
தால் தக்டா/ Dhal Takda
# lockdownமசூர் பருப்பு உபயோகித்து செய்யும் தால் தக்டா வட இந்தியாவில் மிகவும் பிரபலம் . அதை நான் நம் துவரம்பருப்பில் செய்துள்ளேன் . சுவை மாறாமல் அதே சுவையில் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
காலிஃலவர் பொரியல்
#colours3 - சிம்பிளா செய்ய கூடிய சுவையான காலிஃலவர் தோரன் அல்லது பொரியல்... Nalini Shankar -
-
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
-
-
முட்டை& உருளைக்கிழங்கு2in 1 மசாலா(மசாலா ஒன்றுசெய்முறைஇரண்டு)(egg and potato masala recipe in tamil)
#potஇதுஅம்மா சொல்லிக்கொடுத்தது.அப்பவேமுட்டைசாப்பிடாதவர்களுக்கு உருளைக்கிழங்கு வைப்பார்கள்ஒரே மசால்பொடி போட்டுசெய்வார்கள்.அதைத்தான் போட்டுஇருக்கிறேன். SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
-
-
-
-
இருப்புளி குழம்பு / sweet puli curry Recipe in tamil
# magazine 2 ...பாரம்பர்யகுழம்புகளில் இருபுளி குழம்பும் ஒன்று.. மாங்காயுடன் புளி சேர்த்து செய்ய கூடிய இரண்டு புளிப்பு சேர்ந்த குழம்பைத்தான் இருபுளி குழம்பு என்பார்கள்... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15052026
கமெண்ட்