நெய் சாதம்

#combo5 #ghee rice-dhal
தமிழ் நாட்டில் நாம் அனைவரும் முதன் முதலில் சாப்பிட்டது நெய் கலந்த பருப்பு சாதம் சத்து சுவை ஏராளம். இது என் வெர்ஷன் ஆஃப் நெய் சோறு. வாசனை நிறைந்தது நல்ல காம்போ,
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 3
மிதாமான நெருப்பின் மீது ஒரு ஸ்கிலேட்டில் நெய் சேர்க்க. முந்திரி, திராட்சை வறுக்க, வறுத்த பொருட்களை தனியே எடுத்து வைக்க. மிதாமான நெருப்பின் மீது அதே பாத்திரத்தில் கடுகு, பொறிக்க. சீரகம், பெருங்காயம் சேர்க்க. கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் வதக்க. வெங்காயம் சிறிது பிரவுன் ஆன பின் இஞ்சி விழ்து சேர்க்க. ஸ்பைஸ் மிக்ஸ். சேர்க்க. சோறு உப்பு சேர்த்து கிளற.
- 4
வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி கிளறி அடுப்பை அணைக்க. ருசிக்க. பரிமாறும் போலிர்க்கு மாற்றுக பருப்பு கூட பரிமாறுக.
டிப்ஸ்: நெய் அதிகம் வேண்டும், சாதம் உதிரியாக இருக்கவேண்டும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோஸ், காலிஃப்ளவர், உருளை வ்ரைட் சாதம்


சுவையான சத்தான பயத்தம் பருப்பு


மஞ்சூரியன்


நெய் சாதம்(Ghee Rice)


பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)


தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)


ஹம்மஸ் ஸ்டவ்ட் சீசி காளான் (Hummas stuffed cheese kaalaan recipe in tamil)


பரிப்பு கறி அன்னம்(paruppu kari annam recipe in tamil)


க்ரில்ட் தக்காளி சட்னி(grilled tomato chutney recipe in tamil)


அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்


பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil


வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)


கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


பேலன்ஸ்ட் லஞ்ச் 2 (Balanced lunch 2 recipe in tamil)


ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)


பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)


உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)


நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)


கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)


கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)


நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)


மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),


சீசி காளான் (HUNMMUS STUFFED CHEESY MUSHROOMS receip in tamil)


கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)


கோப்பரை நெய் சாதம் (Kopparai nei saatham recipe in tamil)


தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)

கமெண்ட் (3)