சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிபிளவர் மசாலா கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
- 3
எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
- 4
நல்ல கீரிஸுபியா பொரித்து எடுக்கவும்
- 5
பொரித்து எடுத்த பிறகு. ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
- 6
பிறகு அதில் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் குடைமிளகாய் வெங்காயத்தாள் சேர்க்கவும்
- 7
வதக்கிய பிறகு அதில் சாஸ் வகைகளை சேர்க்கவும்.
- 8
அதில் 1/3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடனும்.கரைத்த கான்ப்ளவர் மாவு சேர்த்து கொள்ளவும்
- 9
பிறகு பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவர் சேர்க்கவும்
- 10
நல்ல கிளரி விடவும். பிறகு அதில் கொஞ்சம் வெங்காயத்தாள் சேர்த்து அடுப்பை அனைத்து விடவும்
- 11
சுவையான காலிஃப்ளவர் மஞ்சூரியன் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் நூடுல்ஸ் +கோபி மஞ்சூரியன்
#Combo5


கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்)


கோபி மஞ்சூரியன் (Gobi manchurian recipe in tamil)
#family#nutrient3#goldenapron3


சில்லி கோபி மஞ்சூரியன்
#colours1 செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்


கோபி மஞ்சூரியன் (Gobi manchurian recipe in tamil)
#Ga4


சோயா மஞ்சூரியன்
#combo5#week5#cookwithsugu


பேபி கார்ன் மஞ்சூரியன்
#combo5


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்
#combo5#manchurian#cookwithsuguரெஸ்டாரண்ட்டில் வினிகர் சேர்ப்பாங்க அதற்கு பதில் லெமன் ஜூஸ் சேர்த்து கோபி மஞ்சூரியன் செய்துள்ளேன்


கோபி மஞ்சூரியன்
#GA4#Week24#cauliflower


வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6


சிக்கன் மஞ்சூரியன்
#combo5#COLOURS1


கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋


கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும்


காலிஃப்ளவர் மஞ்சூரியன்
#Combo5


கோபி மஞ்சூரியன்
#hotel


பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்..


காலிபிளவர் மஞ்சூரியன் (cauliflower manchoorian recipe in tamil)
#arusuvai 5


Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2


மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள்.


மில் மேக்கர் மஞ்சூரியன்
மிக சுவையாக இருக்கும் சிக்கன் 65 போலவே இதன் சுவை இருக்கும் நான்வெஜ் சாப்பிடாதவர்கள் வெஜிடேரியன் இதை செய்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும்


கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#hotel


கோபி மஞ்சூரியன்(gobi manchurian recipe in tamil)
#pongal2022


சோயா சங்க்ஸ் மஞ்சூரியன் (Soya chunks manchoorian recipe in tamil)
#hotel


கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2#goldenapron3 #week19


ஃப்ரைடு நூடுல்ஸ்
#combo5


கோபி மஞ்சூரி (Gobi Manchurian recipe in tamil)


எக் நூடுல்ஸ்
#combo5


காலிஃப்ளவர் மஞ்சுரியன் (Cauliflower manchoorian recipe in tamil)
#clicksbyharsh


கோபி மஞ்சூரியன் (Gobi Manchurian recipe in Tamil)
#TheChefStory #ATW1


கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#pondicherryfoodie

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15053300
கமெண்ட்