கராமல் பாயசம்

#combo5# Payasam.. வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து ரொம்ப சீக்கிரத்தில் வித்யசாமான சுவையில் செய்த பாயசம்....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, த்ராக்க்ஷயை வறுத்து எடுத்துக்கவும்
- 2
அதே கடாயில் சேமியாவை சிவக்க வறுத்து எடுத்த பிறகு ஜவ்வரிசியை போட்டு நாகு வறுத்துக்கவும்.
- 3
வருப்பட்ட ஜவ்வரிசியில் 1/2 கப் பால் சேர்த்து நன்கு வேக விடவும்
- 4
ஜவ்வரிசி நன்கு வெந்ததும் அதில் வறுத்த சேமியா சேர்த்து வேக விடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெள்ள சக்கரை சேர்த்து கராமல் செய்துக்கவும்
- 5
ஜவ்வரிசி, சேமியாவுடன் ப்ராவுன் சக்கரை சேர்த்து கொதிக்க விட்டு மீதி பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
எல்லாம் சேர்ந்து கலந்து நன்கு கொதித்ததும் அதில் காரமல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மேலே முந்திரி திராக்ஷை சேர்த்து ஸ்டாவ் ஆப் செய்து சேர்விங் பவுளுக்கு மாத்தவும்.அட்டாகாசமான கலரில் சூப்பராக இருக்கும்
- 7
சுவையான ஜவ்வரிசி, சேமியா காரமல் பாயசம் தயார்..... சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக ருசியான பாயசம்... செய்து பார்த்து ருசிக்கவும்... லாக் டவுன் டைமில் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து இந்த மாதிரியே வித்தியாசமாக குழைந்தைகளுக்கு செய்து கொடுக்கவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஜவ்வரிசி சேமியா பாயசம்


சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்


சேமியா பால் பாயசம்


சேமியா பால் பாயசம்


சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)


ஜவ்வரிசி பாயாசம்🤤🤤😋😋😋


ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)


ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)


பாசுமதி அரிசி திடீர் பால் பாயசம்


பால் பாயாசம்


சேமியா ஜவ்வரிசி பாயாசம்


ஈஸியான பால் பாயசம்


பால் பாயசம்(pal payasam recipe in tamil)


பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)


சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)


ஜவ்வரிசி சேமியா பால் பாயசம் (Semiya payasam)


ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)


பாயசம்


அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)


ஸாவிகி || பாயாசம் (Payasam recipe in tamil)


சாபுதன கிஹீர் (Saaputhuna Gheer Recipe in Tamil)


பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)


ஜவ்வரிசி சேமியா பாயசம்(sago semiya payasam recipe in tamil)


மாம்பழ செர்ரி நட்ஸ் ஐஸ் கிரீம்


பால் பாயசம் (Paal Payasam Recipe in Tamil)


கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)


ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javarasi Semiya Payasam Recipe in Tamil)


கருப்பு கவுணி அரிசி பால் பாயசம்


சேமியா பாயசம்


இடுக்கி தேங்காய் பாயசம் (Idukki thenkaai payasam recipe in tamil)

கமெண்ட்