வாழைப்பூ கோலாவடை(valaipoo kola vadai recipe in tamil)

வாழைப்பூ கோலாவடை(valaipoo kola vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்வாழைப்பூவைசுத்தம்செய்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- 2
கடலை பருப்பு, துவரம்பருப்பு தண்ணீர்ஊற்றி1 மணி நேரம்ஊறவைக்கவும்.அதனுடன் வரமிளகாய் சேர்த்துக்கொள்ளவும்.
- 3
1 மணி நேரம்ஆனதும் வரமிளகாய், சோம்பு சேர்த்துகடலைப்பருப்பு,துவரம்பருப்புப்பைதண்ணீர்இல்லாமல் மிக்ஸிஜாரில் உப்பு,பெருங்காயம்சேர்த்துஅரைக்கவும்.வாழைப்பூதனியாக அரைத்தால் சரியாக அரைபடாது.அதனால்கொஞ்சம் கடலை பருப்பை எடுத்துவைத்து பின் வாழைப்பூவுடன்சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.வெங்காயம், பச்சைமிளகாய்,மல்லி தழை,கருவேப்பிலைஇவைகளை கட் பண்ணிக்கொள்ளவும்.
- 4
கட் பண்ணியஎல்லாவற்றையும் அரைத்தவாழைப்பூ,கடலைப்பருப்பு கலவை யுடன்சேர்த்து பிசைந்துவைத்துக்கொள்ளவும்.ஒரு தட்டில் உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- 5
அடுப்பில்வாணலியை வைத்து எண்ணெய்ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கோலா உருண்டைகளை போட்டுசுட்டுஎடுக்கவும்.
- 6
சுவையானவாழைப்பூகோலாவடை ரெடி.அதைவெங்காயம்,மல்லிதழை போட்டு எடுத்துவைத்து சாப்பிடவும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ மினி கோலா வடை(valaipoo kola vadai recipe in tamil)
#VC (குழந்தைவிநாயகருக்கானவடைஅப்படியேசாப்பிடலாம் SugunaRavi Ravi -
-
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
-
முருங்கைக்கீரை மசால் வடை(murungaikeerai masal vadai recipe in tamil)
#VKபாட்டி வீட்டில்முருங்கை மரம்இருப்பதால்எல்லா குழம்பு,வடை, சாம்பார்சாதம்,பருப்பு சாதம் அனைத்துக்கும் முருங்கைகீரையை சேர்ப்பார்கள்.முருங்கைக்காய் கிடைக்காவிட்டாலும் கீரையைசேர்த்துவிடுவார்கள்.முருங்கைக்கீரை,மல்லி, கருவேப்பிலைசேர்த்த ஹெர்பல்வடை. SugunaRavi Ravi -
-
மிளகாய் வடை (Dharmapuri famous milagai vadai)
#vattaramதர்மபுரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மிளகாய் வடை இந்தப்பதிவில் செய்முறை விளக்கங்களுடன் காண்போம்... karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
வாழைப்பூ கோலா (Vaazhaipoo kola recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ வடையை விட சுவையானது இதில் கோழிகறி சேர்க்கின்றேன் பிடிக்காதவர்கள் சேனை அல்லது உருளைக் கிழங்கு வேகவைத்து சேர்க்கலாம் Chitra Kumar -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு ஊறவைத்து அரைக்கவும். வாழைப்பூ ஒன்றிராக அரைக்கவும். பெருங்காயம் ,இஞ்சி,ப.மிளகாய் 1வரமிளகாய் 5உப்பு, பெருங்காயம் சிறிது போட்டு அரைக்கவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். கறிவேப்பிலை கலந்து சுடவும். ஒSubbulakshmi -
-
-
-
-
-
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
சிறிதானியம்மற்றும்பருப்புமினி வடை(பொரித்தவகை உணவுகள்)(mini vada recipe in tamil)
#npd3 week-3 mystery BoxChallengeமுழுபுரோட்டீன்நிறைந்தது. SugunaRavi Ravi -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
வாழைப்பூ கோலா வடை(valaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ கோலா வடை இதுபோல் செய்து பாருங்கள். அதன் நரம்பை எடுத்து விட்டு செய்து பாருங்கள் இல்லை என்றால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். மட்டுமின்றி கசப்பு தன்மை உருவாகும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.❤️✨ RASHMA SALMAN -
More Recipes
கமெண்ட்