எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடங்கள்
இரண்டு பேர்
  1. 2உருளைக்கிழங்கு
  2. ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
  3. தேவையான அளவுஉப்பு
  4. கால் கப்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

  3. 3

    உருளைக்கிழங்கில் உப்பு மிளகாய் தூள் சேர்த்து புரட்டி கடாயில் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும்.

  4. 4

    கடாயை மூடி வைத்து அவ்வப்போது அடி பிடிக்காமல் சிறு தீயில் கிளறி மூடியை திறக்கவும்.

  5. 5

    சுவையான உருளைக்கிழங்கு பொரியல் ரெடி இது புளி சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes