சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுத்துள்ள தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.முட்டையை வேக வைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
சிகப்பு மிளகாயை சூடு தண்ணீரில் ஊற வைத்து,உப்பு சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
முட்டையை வேகவைத்து தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கி,அதில் மிளகாய் விழுது தேய்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், துருவிய கேரட்,மேலும் கொஞ்சம் மிளகாய் விழுது தேய்க்கவும்.
- 4
பின்னர் ஒரு வட்ட வடிவில் நறுக்கிய முட்டை வைத்து,வெங்காயம்,கேரட், மல்லி இலை வைத்து,அதன் மேல் நறுக்கிய முட்டை வைக்கவும்.இதே போல் எல்லா நறுக்கிய முட்டை களையும் வைக்கவும். ஒவ்வொரு முட்டை வைக்கும் போதும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர் எடுத்து பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான முட்டை செட் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
-
-
-
தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)
இது சேலத்தில் கிடைக்கும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் இது வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Ananyaji -
-
-
-
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
சேலம் தட்டு வடை செட்(salem thattu vadai set recipe in tamil)
#wt2இந்த சேட் ஐட்டம் சேலத்தில் மிகவும் பிரபலம். ஆரோக்கியமானதும் கூட. punitha ravikumar -
-
-
-
முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
-
-
More Recipes
கமெண்ட்