பாய் வீட்டு கல்யாண ஃபிர்னி(phirni)

farzis banu
farzis banu @Farzis_jinna

#kayalkitchen
பாரம்பரிய உணவு

பாய் வீட்டு கல்யாண ஃபிர்னி(phirni)

#kayalkitchen
பாரம்பரிய உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 minutes
2 பேர்
  1. 250 லிட்டர் பால்
  2. 50 கிராம் ரவா
  3. 100 கிராம் சர்க்கரை
  4. 15பாதம் துண்டுகள்(பிடித்த உலர் பழங்கள் சேர்க்கலாம்)
  5. சிறிதளவு குங்குமப்பூ அல்லது ஏலக்காய்த்தூள்
  6. 3 தேக்கரண்டிமில்க் மெய்ட்
  7. சிறிதளவுஃபுட் கலர்

சமையல் குறிப்புகள்

15 minutes
  1. 1

    ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து,3 டேபிள்ஸ்பூன் நெய்

  2. 2

    15 முந்திரி வறுக்கவும்,தனியாக வைக்கவும்

  3. 3

    50 கிராம் ரவா சேர்க்கவும்

  4. 4

    பொன்னிறமாக வறுக்கவும், தனியாக வைக்கவும்

  5. 5

    250 லிட்டர் பால் சேர்க்கவும், கொதிக்க வைக்கவும்

  6. 6

    ரவா சிறிது சிறிதாக சேர்க்கவும்

  7. 7

    நன்றாக கலக்கவும்

  8. 8

    மில்க் மெய்ட் 3 தேக்கரண்டி சேர்க்கவும்

  9. 9

    குங்குமப்பூ சிறிதளவு

  10. 10

    ஃபுட் கலர் சிறிதளவு

  11. 11

    100 கிராம் சர்க்கரை சேர்க்கவும்

  12. 12

    வறுத்த முந்திரி சேர்க்கவும்

  13. 13

    பாய் வீட்டு கல்யாண ஃபிர்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
farzis banu
farzis banu @Farzis_jinna
அன்று

Similar Recipes