அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)

AlaguLakshmi
AlaguLakshmi @cook_25611860

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய பிரசாதம் ஆகும்.
#india2020

அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய பிரசாதம் ஆகும்.
#india2020

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 nimidam
4 பரிமாறுவது
  1. 1 கப் பச்சரிசி
  2. 1 கப் நாட்டு வெல்லம்
  3. நெய்
  4. முந்திரி
  5. திராட்சை
  6. ஏலக்காய்
  7. தேங்காய் துண்டுகள்

சமையல் குறிப்புகள்

30 nimidam
  1. 1

    நெய்யில், முந்திரி திராட்சை, தேங்காய் துண்டுகளை வறுத்து தனியாக வைக்கவும்.

  2. 2

    அதே நெய்யில் அரிசி சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

  3. 3

    முக்கால் பதம் வெந்ததும், கசடு நீக்கிய வெல்ல கரைசல் சேர்த்து வேக வைக்கவும்.

  4. 4

    கடைசியில் நெய் மற்றும் நெய்யில் வறுத்த முந்தரி, திராட்சை,தேங்காய், ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    சுவையான அரவண பாயாசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
AlaguLakshmi
AlaguLakshmi @cook_25611860
அன்று

கமெண்ட்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
கருப்பட்டி வெல்லம் சேர்த்து செய்தால் அதே நிறம் வரும்.மற்றும் கேரள அரிசியில் செய்தால் சுவை மிகும். என்னுடைய கருத்து. தவறாக எண்ண வேண்டாம்.plz

Similar Recipes