தினை சக்கரை பொங்கல் #chefdeena

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

தினை சக்கரை பொங்கல் #chefdeena

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 நபர்கள்
  1. தினை-200 g, வெல்லம்-4 அச்சு, ஏலக்காய், முந்திரி, காய்ந்த திராட்சை, நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் தினையை கழுவி குக்கரில் போட்டு, 1 கப் தினைக்கு, 6 கப் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதை ஸ்டவில் வைக்கவும்.

  2. 2

    குக்கர் விசில் வருவதற்கு, சிறிது முன்பே ஸ்டவ்வை சிம்மில் வைத்துவிடவும். அப்போதுதான் பொங்கி ஊத்தாது. ஒரு விசில் விட்டால் போதும்.

  3. 3

    பிறகு பொடித்த வெல்லம் போட்டு, வெல்லம் கரைந்து கெட்டியாகும்வரை கிளரவும்.

  4. 4

    அடுத்து முந்திரி, திராட்சை நெய்யில் வறுத்து போட்டு ஏலக்காய் போட்டு கிளரவும். பிறகு பறிமாரவும். ரொம்ப ஆரோக்கியமான உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes