சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொள்ளு பருப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும் பிறகு அதை குக்கரில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் பூண்டு சேர்த்து
- 3
பிறகு பச்சை மிளகாய் கருவேப்பிலை வேகவைத்த கொள்ளு பருப்பையும் சேர்த்து
- 4
கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து
- 5
பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடங்கள் வதக்கவும் பிறகு கொள்ளு பருப்பு வேக வைத்த தண்ணீர் ஊற்றி பின்பு புளி கரைசலை சேர்த்து
- 6
கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை சேர்த்துக் கொள்ளவும்
- 7
பிறகு ரசத்தை கொதிக்க வைக்காமல் நுரை பொங்கி வரவும் அடுப்பை அணைக்கவும் கொள்ளு ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
-
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
-
-
-
-
-
-
-
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
-
கொள்ளு ரசம்(kollu rasam recipe in tamil)
உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது இந்த ரசம் வைத்துக் குடித்தால் இதமாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
-
-
-
-
More Recipes
கமெண்ட்