நெல்லிக்காய் ரசம்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#refresh1
நெல்லிக்காய் ரசம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2நெல்லிக்காய்
  2. கால் டீஸ்பூன்கொத்தமல்லி
  3. கால் டீஸ்பூன்மிளகு
  4. கால் டீஸ்பூன்சீரகம்
  5. தேவையான அளவுஉப்பு
  6. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  7. 8பூண்டு பல்
  8. சிறிதளவுகொத்தமல்லி கருவேப்பிலை
  9. கால் டீஸ்பூன்கடுகு
  10. அரை டீஸ்பூன்நெய்
  11. 1சிவப்பு மிளகாய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    நெல்லிக்காயை பொடியாக நறுக்கி மிக்சியில் அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டி எடுக்கவும்

  2. 2

    மிளகு சீரகம் கொத்தமல்லி பூண்டு பல் போன்றவற்றை மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு கடுகு மிளகாய் பெருங்காயம் தாளித்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நெல்லிக்காய் சாறு பருப்பு தண்ணீர் அரைத்த ரசப்பொடி போன்றவற்றை சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    நுரைத்து வரும்போது கொத்தமல்லி கருவேப்பிலை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes