எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 -3தக்காளி
  2. கொஞ்சம்கறிவேப்பிலை
  3. 1 ஸ்பூன்மிளகு
  4. 1/2 ஸ்பூன்சீரகம்
  5. 1/4 ஸ்பூன்தனியா
  6. 8-9 பூண்டு பல்லு
  7. புளி சிறிய எலுமிச்சை அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸியில் மிளகு சீரகம் தனியா கறிவேப்பிலை விட்டு விட்டு அடிக்கவும்.....அடுத்து பூண்டு பல் (தோலுடன்) இரண்டு அடி அடித்துக் கொண்டு தக்காளி சேர்த்து இரண்டு சுற்று சுற்றிக் கொள்ளவும்

  2. 2

    புளியை கரைத்துக் கொண்டு அரைத்த கலவையை சேர்த்துக் கொள்ளவும்....சிறிது மஞ்சள் தூள்....மல்லித் தழை தூவவும்

  3. 3

    தாளிக்க....... சிறிது எண்ணெய்யில் கடுகு பச்சைமிளகாய் 2 பெருங்காத்தூள் தாளித்து கொட்டவும்

  4. 4

    ரசத்தை அடுப்பில் வைத்து கொதிவரும் முன்னர் இறக்கவும்.....சுவையும் மணமும் உள்ள ரசம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes