சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் விட்டு மட்டன் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, சீரகத்தூள், தண்ணீர் 1/4 டம்ளர் சேர்த்து 5 விசில் விட்டு இறக்கவும்.
- 2
விசில் போனதும் மட்டன் வேக வைத்த தண்ணீரை தனியாக எடுத்து கொள்ளவும்.மிக்ஸியில்
மிளகு, சீரகம், பூண்டு பல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். - 3
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி கரைசலை எடுத்து கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 5
மிக்ஸியில் அரைத்ததை சேர்த்து வதக்கி விட்டு தக்காளி சிறிதாக நறுக்கி சேர்த்து நன்கு மசித்து வதக்கி கொள்ளவும்.
- 6
பிறகு இதில் புளி கரைசலை ஊற்றி கலந்து விட்டு மட்டன் வேக வைத்த தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளவும்.
- 7
ரசம் லேசாக கொதித்து நுரை கட்டி வரும்போது கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 8
சூப்பரான மட்டன் கறி ரசம் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
பச்சை ரசம்
#refresh1ரசத்தை தயார் செய்து வைத்து தாளிக்காமல் அப்படியே பச்சையாக உண்பது ஒரு தனி சுவை Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)