சுவையான சத்தான ஸ்ட்ராபெற்றி பேன் கேக்

எங்கள் நாட்டில் வார இறுதி நாட்களில் brunch (breakfast plus lunch) பேன் கேக். 90% எல்லோரும் நேரம் கழித்து எழுந்திருப்பதால் breakfast சாப்பிடுவது இல்லை. Brunch தான். ஸ்ட்ராபெற்றி சத்து நிறைந்த பழம். இதனுடன் வால்நட்ஸ் சேர்த்து பேன் கேக் செய்தேன் #cookerylifestyle
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
பழங்களை நன்றாக சுத்தம் செய்க, பச்சையான செபல்களை அகற்றுக, மெல்லியதாக சின்ன துண்டுகளாக்குக
மிக்ஸியில் வாlநட்டை பொடிக்க
ஒரு பெரிய கிண்ணத்தில் ஜல்லடையால் மாவு. நாட்டு சக்கரைr
இலவங்கப்பட்டை தூள், ஜாதிக்காய் பொடி, பேகிங் பவுடர். பேக்கிங் சோடா, உப்பு ஜல்லிக்க. வால் நட் பொடி சேர்க்க. பால், வெண்ணை சேர்த்து விஸ்க் செய்க. ஸ்ட்ராபெர்ரி சேர்க்க ஒரு ரப்பர் ஸ்பேடுலாவால் போல்ட்(fold) செய்க. பேன்கேக் மாவு தயார் - 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு நான் ஸ்டிக் ஸ்கிலேட் மேல் வெண்ணை தடவுக. 1 கப் மாவு போட்டு ஒரு சுற்று சுற்றுக. மேலே புள்ளிகள் வந்தபின் திருப்புக. மூடி வைக்க. 2 பக்கமும் பொன்னிறமாக வேண்டும்; எடுத்து ஒரு தட்டில் போடுக. எல்லாம் செய்து முடித்த பின். அடுப்பை அணைக்க
பேன்கேக் மேல் தேன் போடுக. வால் நட் பொடி தூவி அலங்கரிக்க. ருசித்து பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புளூ பெர்ரி பேன் கேக்


சுவையான சத்தான நான்


வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil


பழ தோசை (Fruit pancakes)


பாதூஷா (Badhusha recipe in tamil)


வால்நட் வாழைப்பழ பிரட்


வாழைப்பழ பிரட்


சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)


மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)


சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)


பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)


சுவையான ஆப்பிள் பை (Apple pie recipe in tamil)


சுவையான சத்தான பயத்தம் பருப்பு


பன் பரோட்டா


டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)


சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)


அத்தி பழ ரோல் (Athi pazha roll recipe in tamil)


குல்சா (Kulcha recipe in tamil)


தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)


மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)


அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)


ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)


சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)


பூண்டு வெண்ணை நான்


பேன் கேக்


கேரட் கேக்(carrot cake recipe in tamil)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


சுவையோ சுவை-குலாப் ஜாமுன்

கமெண்ட் (4)