கொள்ளுபொரியல்(ஆரோக்கியஉணவு)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

கொள்ளுபொரியல்(ஆரோக்கியஉணவு)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்.
2 பேர்
  1. 1 கப்கொள்ளு-
  2. 4ஸ்பூன்தேங்காய்துருவல் -
  3. சின்னதுண்டுஇஞ்சி-
  4. 2 பல்பூண்டு -
  5. 1பச்சைமிளகாய்-
  6. 2சின்ன வெங்காயம்-
  7. தேவையான அளவுஉப்பு-
  8. தேவையான அளவுதண்ணீர்-
  9. 1 கொத்துகருவேப்பிலை-
  10. 2வரமிளகாய்-
  11. எண்ணெய் தாளிக்க
  12. கடுகு, உளுந்தம் பருப்பு சீரகம்- தாளிக்க
  13. சிறிதுபெருங்காயம்-

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்.
  1. 1

    முதல் நாள் இரவுகொள்ளு பயறை ஊறவைக்கவும்.மறுநாள்குக்கரில்அவியவைக்கவும்.

  2. 2

    இஞ்சி,பூண்டு,வெங்காயம், பச்சைமிளகாய் கட் பண்ணிவைக்கவும்

  3. 3

    அடுப்பில்ஒரு வாணலிவைத்துஅதில்2ஸ்பூன் எண்ணெய் விட்டுகடுகு, உளுந்தம்பருப்பு,சீரகம்தாளித்துஅதில்வெங்காயம்பச்சைமிளகாய்,பூண்டு,இஞ்சிகருவேப்பிலை,பெருங்காயம்உப்பு,சேர்த்துவதக்கிபின்அவித்தகொள்ளைஅதில் போட்டுமேலே தேங்காய்துருவல் போட்டுகிளறி இறக்கவும்.ஆரோக்கியஉணவுகொள்ளு பொரியல் ரெடி.

  4. 4

    கொள்ளுசப்ஜிபண்ணலாம்சுவை நன்றாகஇருக்கும்நிறைய மசாலா ஆகிவிடும்.பொரியல் சிறப்பு(Better).நன்றி மகிழ்ச்சி🙏😊.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes