தட்டைப்பயறு சுண்டல்(thattaipayiru sundal recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#queen3

தட்டைபயறு நல்ல சத்தானது

தட்டைப்பயறு சுண்டல்(thattaipayiru sundal recipe in tamil)

#queen3

தட்டைபயறு நல்ல சத்தானது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
4 பேர்கள்
  1. 3 கப்தட்டைப் பயறு-
  2. 1 கப்தேங்காய்துருவல்-
  3. தேவைக்குஉப்பு -
  4. தாளிக்க
  5. கால்ஸ்பூன்கடுகு -
  6. கால்ஸ்பூன்உளுந்தம்பருப்பு -
  7. 2வரமிளகாய்-
  8. 1 கொத்துகருவேப்பிலை-
  9. தேவைக்குஎண்ணெய்- தாளிக்கமட்டும்

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    முதலில் தட்டைப் பயிறை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.பின் குக்கரில்2 விசில் வந்ததும் 'சிம்'வைக்கவும்.3-ல் இருந்து5 நிமிடங்கள் வைத்து இறக்கி விடுங்கள்.தேங்காய் துருவிக்கொள்ளவும்.பின் குக்கரைதிறந்து வடிகட்டியில் தண்ணீரை வடித்து விடுங்கள்.

  2. 2

    பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தாளிக்கதேவையான எண்ணெய்விட்டு பின்கடுகு,உளுந்தம்பருப்பு'வர மிளகாய், போட்டு கருவேப்பிலை சேர்த்ததாளித்து பின் தேங்காய் துருவல்சேர்த்து லேசாக வதக்கவும், தேங்காய் வதக்கினால் கெட்டுபபோகாது.உப்புச் சேர்க்கவும்.எலுமிச்சை சாறு பிடித்தால் சேர்க்கலாம்.

  3. 3

    தட்டைப்பயறு சுண்டல்ரெடி.சத்தானது.காலை உணவுக்கு'டயட்'க்கு ஏற்றது.சுவையானது.🙏😊🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes