இன்ஸ்டன்ட் தோசை

Ananthi @ Crazy Cookie @crazycookie
வழக்கமான இட்லி,தோசைக்கு மாற்றாக முயற்சி செய்தது.
இன்ஸ்டன்ட் தோசை
வழக்கமான இட்லி,தோசைக்கு மாற்றாக முயற்சி செய்தது.
சமையல் குறிப்புகள்
- 1
ரவை மற்றும் வெள்ளை அவல், ஒன்றாக சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற விடவும்.
- 2
கலவையை மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன், தயிர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
- 3
மாவு தண்ணியாக இருக்க கூடாது. எனவே மிக்ஸி கழுவின தண்ணீர் வேண்டும் என்றால் மட்டுமே சேர்க்கவும்.
- 4
அவளவுதான்.தோசை கல் சூடானதும் ஊத்தப்பம் போல ஊற்றி வார்க்கலாம்.
வெங்காயம்,மல்லி இலை நறுக்கி, தோசை மேல் தூவியும் வார்க்கலாம்.
இது அரிசி மாவு தோசை போல் இருகாது. ஆனால் சுவையாக இருக்கும்.
கார சட்னி அல்லது தேங்கா சட்னி உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம். Narmatha Suresh -
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
ரெஸ்டாரன்ட் தோசை
#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள் Laxmi Kailash -
அவுல் வேர்க்கடலை தோசை🌻
#COLOURS3இட்லி தோசைக்கு மாவு இல்லை என்று கவலைப்பட வேண்டாம். சுலபமாக தோசை மாவு இப்படி செய்யலாம்.Deepa nadimuthu
-
-
-
-
-
கம்பு இட்லி
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது.#mak Muthu Kamu -
-
மாம்பழ மால்புவா
குக்வித் கோமாலி அஸ்வின் செய்த வாழைப்பழம் மால்புவாவை நான் அதை மாம்பழத்தில் ரிகிரியட் செய்துள்ளேன்.#Tv குக்கிங் பையர் -
-
-
பன் தோசை
#vattaram#week10திருப்பூரில், இரவு நேர ரோட்டு கடைகளில் இந்த (முட்டை)பன் தோசை மிக பிரபலம். Ananthi @ Crazy Cookie -
அவல் டிக்கா (poha tikka recipe in Tamil)
#pj இது ஒரு புது முயற்சி.. செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது... குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டார்கள்.. Muniswari G -
-
-
-
-
-
உடனடி வெள்ளரிக்காய் தோசை
#நாட்டு காய்கறி உணவுகள்காலை நேரத்தில் இன்ஸ்டன்ட் ஆக செய்ய கூடிய ஆரோக்கியமான தோசை வகை இது. Sowmya sundar -
-
சிறுதானிய திணை தோசை
#cookerylifestyleசிறுதானியங்களை வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
-
ரவை ஊத்தாப்பம் with காரசட்னி
#GA4#week2 ஊத்தாப்பம் நான் இது வரை செய்தது இல்லை இதுதான் முதல் முறை எனது கணவர்க்கும் குழந்தைகளுக்கும் பிடித்திருந்தது மகிழ்ச்சி. Sarvesh Sakashra -
-
-
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15082996
கமெண்ட் (2)