இட்லி பருப்பு பொடி

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

#home
#mom
#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம்.

இட்லி பருப்பு பொடி

#home
#mom
#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் கடலை பருப்பு
  2. 1கப் துவரம் பருப்பு
  3. 1கப் உளுந்து பருப்பு
  4. 1கப் வறு கடலை(சட்னி கடலை)
  5. 1/2கப் பச்சை பயிர்
  6. 1/2கப் வேர்க்கடலை
  7. 1/2கப் கொள்ளு
  8. 1/2கப் அரிசி
  9. 1/2ஸ்பூன் பெருங்காயம்
  10. உப்பு
  11. 15 மிளகாய்
  12. 1/4கப் கறி வேப்பிலை

சமையல் குறிப்புகள்

25நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். வெறும் வாணலியில் அனைத்து பொருள்களையும் தனித்தனியாக சிவக்கும் வரை வறுத்து எடுத்து கொள்ளலாம்.வேர்க்கடலை தோல் நீக்கி கொள்ளவும்.

  2. 2

    அனைத்து பொருட்களையும் ஆற வைத்து ஜாரில் அரைத்து கொள்ளவும். அரைத்து ஆற வைத்து ஒரு பாக்ஸில் ஸ்டோர் செய்து கொள்ளலாம்.சுவையான சத்தான பொடி ரெடி.

  3. 3

    குறிப்பு. கர்ப்ப காலத்தில் கொள்ளு சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes