ஆலு ஸ்வீட் மிக்சர் (Also sweet mixture)

Swarna Latha
Swarna Latha @latha

உருளைக்கிழங்கை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு. அதிலும் ஆலு மிக்சர் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் ஈசியாக செய்யும் ஸ்நாக்ஸ். நீங்களும் செய்து பாருங்கள். சுவைத்து மகிழுங்கள்.

ஆலு ஸ்வீட் மிக்சர் (Also sweet mixture)

உருளைக்கிழங்கை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு. அதிலும் ஆலு மிக்சர் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் ஈசியாக செய்யும் ஸ்நாக்ஸ். நீங்களும் செய்து பாருங்கள். சுவைத்து மகிழுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3உருளைக்கிழங்கு
  2. தேவையான அளவுஉப்பு
  3. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1/2 ஸ்பூன்சர்க்கரை
  5. சிறிதுகறிவேப்பிலை
  6. 2 ஸ்பூன்வேர்க்கடலை
  7. 10முந்திரி
  8. 10உலர்ந்த திராட்சை
  9. எண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி, கேரட் துருவியில் துருவி, 3 தடவை தண்ணீர் ஊற்றி அலசி கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்

  3. 3

    துருவல் அனைத்தையும் பொரித்ததும் எண்ணெயில் வேர்க்கடலை, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை பொரிக்கவும்.

  4. 4

    பின் அதனுடன் உப்பு, மிளகாய் தூள், சர்க்கரை தூவி நன்கு கலந்து பரிமாறவும். குழந்தைகளுக்கு பிடித்த ஆலு மிக்சர் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Thanks for sharing this lovely recipe♦️
Liked the presentation too♣️
Do visit my profile to like and♥️ follow my recipes if you wish♠️

Similar Recipes