பவ்ஃபி ஆம்லெட் & ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Puffy omlete & French toast)

எப்போதும் ஆம்லெட்டும், பிரெட் டோஸ்ட்டும் சாப்பிட்டு போர் அடிக்கும் போது ஒரு வித்தியாசமான ஆம்லெட்டும், பிரெட் டோஸ்ட்டும் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.
#Vattaram
பவ்ஃபி ஆம்லெட் & ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Puffy omlete & French toast)
எப்போதும் ஆம்லெட்டும், பிரெட் டோஸ்ட்டும் சாப்பிட்டு போர் அடிக்கும் போது ஒரு வித்தியாசமான ஆம்லெட்டும், பிரெட் டோஸ்ட்டும் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.
#Vattaram
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
பௌலில் சர்க்கரை,உப்பு,பால்,முட்டை சேர்த்து நன்கு முறை வரும் வரை பீட் செய்யவும்.
- 3
பின்னர் தவாவை ஸ்டவ்வில் வைத்து,வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
- 4
தயாராக வைத்துள்ள பால் முட்டை கலவையில் பிரெட் துண்டினை பிரட்டி எடுத்து வெண்ணெய் சூடாகும் கடாயில் வைக்கவும்.
- 5
இருபுறமும் நன்கு சுட்டெடுத்தால் டோஸ்ட் தயார்.
- 6
இப்போது பவ்ஃபி ஆம்லெட் செய்ய இரண்டு பௌல்களை எடுத்து அதில் முட்டையின் வெள்ளைக்கரு ஒரு பௌலிலும்,மஞ்சள் கரு ஒரு பௌலிலும் தனித்தனியாக சேர்க்கவும்.
- 7
பின்னர் பீட்டர் வைத்து இரண்டையும் நுரை வரும் வரை பீட் செய்யவும்.
- 8
பின்னர் கடாயை சூடு செய்து பட்டர் தடவி தயாராக வைத்துள்ள முட்டை கலவையை சேர்த்து, மூடி வைத்து, இருபுறமும் திருப்பிப் போட்டு சுட்டெடுக்கவும்.
- 9
இப்போது சூட்டெடுத்த ஆம்லெட்டின் மேல் மிளகுத்தூள்,உப்பு தூவினால் சுவையான பவ்ஃபி ஆம்லெட் தயார்.
- 10
இரண்டையும் எடுத்து பரிமாறும் தட்டுகளில் வைத்து சுவைக்கக்கொடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஃப்ரென்ச் டோஸ்ட்(French toast recipe in tamil)
#cookwithmilkஃப்ரென்ச் டோஸ்ட் என்பது பிரெட் பால் முட்டை இவற்றை வைத்து செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்Aachis anjaraipetti
-
-
ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (French toast Recipe in Tamil)
#nutrient1முட்டை அதிகப் புரதச்சத்து உள்ள ஒரு பொருள் தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கரு இரண்டிலுமே புரதச் சத்து அடங்கியுள்ளது. Laxmi Kailash -
-
-
கோதுமை பிரட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Gothumai Bread French toast Recipe in Tamil)
#GA4 #week23 #Toast Shailaja Selvaraj -
-
-
-
ஆப்பிள் சோமாஸ் (Apple Somas recipe in tamil)
ஆப்பிள் வைத்து நிறைய இனிப்புகள் செய்யலாம். நான் இங்கு ஆப்பிளுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சோமாஸ் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும் செய்து சுவைக்கவேஇங்கு பதிவிட்டுள்ளேன்.#CookpadTurns4 Renukabala -
ஆப்பிள் டோஸ்ட். (Apple toast recipe in tamil)
வித்தியாசமான ஸ்னாக்ஸ் ,ஆப்பிள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆப்பிள் வாசனை இல்லாத ஸ்னாக்ஸ்.#kids1#snacks Santhi Murukan -
வீட் பிரெட் டோஸ்ட்
#CBகுழந்தைகளுக்கு பிரெட் என்றாலே மிகவும் பிடிக்கும்.அதிலும் டோஸ்ட் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.செய்வதும் மிக மிக சுலபம். Jegadhambal N -
-
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
ஸ்வீட் முட்டை பிரட் டோஸ்ட்(sweet egg and bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Shabnam Sulthana -
-
-
கடலைமாவு ஃப்ரன்ச் டோஸ்ட் (besan french toast)
#kids1பால் மற்றும் முட்டை ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு இதைப்போல் ஃப்ரன்ச்டோஸ்ட் செய்து கொடுக்கலாம். மிகவும் ருசியானது, குறைந்த நேரத்தில் செய்யக்கூடியது Sherifa Kaleel -
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
மசாலா பிரஞ்சு டோஸ்ட்
#ClickWithCookpadநாம் அனைவரும் பாரம்பரிய இனிப்பு பிரஞ்சு சிற்றுண்டி / பாம்பே சிற்றுண்டி அனுபவித்தோம். இது பிரஞ்சு சிற்றுண்டி மீது ஒரு துணி திருப்பமாக உள்ளது. காரமான உணவு காதலர்கள் மத்தியில் ஒரு உறுதியான வெப்பம். காலை உணவு அல்லது தேநீர் / காபி கொண்ட மாலை சிற்றுண்டி போன்றவை. Supraja Nagarathinam -
ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)
# Milletகார்ன் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான மாலை நேர சிற்றுண்டி.... Azhagammai Ramanathan -
மயோனேஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் ஹோட்டல் ஸ்டைல் (Myonnaise corn bread toast recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரெட் டோஸ்ட். எனக்கு பெரிய மருமகள் சொல்லி குடுத்த டிஸ் Sundari Mani -
-
-
-
காய்கறி தயிர் டிப் (Steamed Vegetable Curd Dip) (Kaaikari thayir dip recipe in tamil)
இதில் பிரெஷ் ஆன எல்லா காய்களும் சேர்த்துள்ளது. எல்லா சத்துக்களும் முழுமையாக கிடைக்கும் இந்த உணவை காலை, மாலை எப்பொடுகு வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடல் இடை குறைக்க விரும்பும் அனைவரும் சுவைக்க ஏற்ற உணவை அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன். Renukabala -
196.வாழைப்பழங்கள் ஃபென் கேக்
எல்லோரும் அப்பத்தை நேசிக்கிறார்கள், நன்றாக, பெரும்பாலும் இந்த வழக்கமான செய்முறையை வழக்கமானவற்றைவிட மிகவும் வித்தியாசமாக இல்லை, ஆனால் நான் எந்த பேக்கிங் பவுடர் / சோடா இல்லாமல் தயாரிக்கிறேன் மற்றும் கேக்குகள் சமையல் போது சில மாறுபாடுகள் முயற்சி. Kavita Srinivasan -
-
More Recipes
கமெண்ட்