சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியே அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துபெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ளவும். அதன்பின் அரைத்த சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளி அரைத்ததை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் மல்லித்தூள் மிளகாய்த்தூள் சீரக தூள் சோம்பு தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
- 5
எண்ணெய் பிரிந்து வந்தவுடன் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்
- 6
நன்றாக கொதித்து வந்தவுடன் மாங்காய் மற்றும் மீன் துண்டுகளைச் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் கொதிக்கவிடவும். மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.
- 7
தாளிப்பு கரண்டியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து வடகத்தை தாளித்து குழம்புடன் சேர்த்து கொள்ளவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான மீன் குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு"(Coconut Milk Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Coconut Milk Koduva Fish Gravy#தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad -
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
கிராமத்து கலவை வற்றல் குழம்பு (Kalavai vatral kulambu recipe in tamil)
#veகிராமங்களில் வீட்டில் விளையக்கூடிய காய்கறிகளை அவ்வப்பொழுது வற்றலாகப் போட்டு சேமித்து வைத்துக்கொள்வார்கள் இவற்றை மழைகாலங்களில் பயன்படுத்தி குழம்பு செய்வார்கள் அதிலும்வீட்டில் உள்ள அனைத்து விரல்களையும் சேர்த்து அற்புதமாக ஒரு குழம்பு செய்வார்கள் அது மிகவும் சுவையாக இருக்கும் அந்த ரெசிபியை இங்கே பகிர்கின்றேன் Drizzling Kavya -
-
-
-
-
-
"கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு"(Cuddalore Famous Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Cuddalore Famous Koduva Fish Gravy#கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad -
-
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
-
-
-
More Recipes
கமெண்ட்