சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் மிளகு சேர்க்கவும்
- 2
பூண்டு, வெங்காயம் சேர்ந்ததும் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் விழுதாக அரைக்கவும்.பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும்
- 4
குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்... பின்னர் புளியை கரைத்து வடிகட்டி ஊற்றவும்
- 5
கொதித்ததும் மீன் சேர்த்து கொதிக்க வைக்கவும்... பின்னர் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil
#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
-
மீன் குழம்பு செய்யலாம் வாங்க | fish kulambu
It's very simple and traditional recipe of us. Tamil Masala Dabba -
-
-
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)
மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன் குழம்பு. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது , பிள்ளை பெற்ற தாய்மார்கள், கை ,கால் ,உடல் வலி முதுகு வலி, உடையவர்கள் அனைவரும் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15095244
கமெண்ட்