சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ளவும் புளியை தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம்
- 2
சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் பிறகு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு 3 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து
- 4
அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் பிறகு கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி
- 5
குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து
- 6
நன்றாக கலந்து கொதிக்க வைக்கவும் குழம்பு கொதித்த பிறகு மீனை சேர்த்து
- 7
5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்
- 8
குழம்பு கொதித்த பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும்
- 9
சுவையான மீன் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
More Recipes
கமெண்ட்