சமையல் குறிப்புகள்
- 1
கபாப் செய்யத் தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.எல்லா காய்களையும் வேக வைத்து,தண்ணீர் இல்லாமல் வடித்து ஆற வைக்கவும்.
- 2
ஒரு அகலமான பௌலில் வெந்த காய்களை நன்கு மசித்து சேர்க்கவும். அதில் சோளமாவு, பிரெட் தூள்,கரம் மசாலா,மிளகாய் தூள், ஆம்சூர் பவுடர்,உப்பு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி துருவல் எல்லாம் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
கலந்து வைத்த கபாப் கலவையில் இருந்து ஒரே சமமாக கலவையை எடுத்து,உருட்டி, விருப்பப்பட்ட வடிவில் கபாப் செய்து வைக்கவும்.
- 4
ஒரு கப்பில் மைதா மாவு,தண்ணீர்,உப்பு சேர்த்து நன்கு கலந்து தயாராக வைக்கவும்.
- 5
பின்னர் ஒரு தட்டில் பிரெட் தூள் சேர்த்து, கபாப்களை மைதா கலவையில் டிப் செய்து, பிரெட் தூளில் வைத்து பிரட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
- 6
தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் தேய்த்து, தயாராக வைத்துள்ள கபாப்களை வைத்து இருபுறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் கபாப் தயார்.
- 7
தயாரான கபாப்களை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான சத்தான வெஜ் கபாப் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
ஆப்பிள் வெஜ் கட்லட் (Apple veg cutlet recipe in tamil)
ஆப்பிளை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். இன்று நான் கட்லட் செய்துபார்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்க அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிதுள்ளேன்.#Cookpadturns4 #Fruits Renukabala -
-
பசலைக் கீரை கபாப் (Palak Spinach kabab recipe in Tamil)
#GA4/Spinach /week 2*வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள். அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன.*பசலைக் கீரையில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது. இது இரத்தம் சோகையை தடுக்கும் ஆற்றலை கொண்டது.*பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள், சுண்ணாம்புச்சத்து மற்றும் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது.*எனவே குழந்தைகளுக்கு கபாப் போன்று சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
-
-
-
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
-
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
-
-
-
-
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Laxmi Kailash -
-
வெஜிடபுள் கபாப் (Vegetable kabab)
#maduraicookingismபல காய்கறிகள். பல ஸ்பைஸ்கள், சுவை, சத்து நிறைந்தது. தினமும் செய்வதில்லை, புது ஸ்நாக் சின்ன பசங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் , Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்