சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அரை லிட்டர் பாலை அடுப்பில்மிதமான தீயில் வைத்து நன்கு காய்ச்சவும்.
- 3
பொங்கி வந்து கொதிக்கும் பொழுது அடுப்பை சிறியதாக வைத்து காய்ச்சவும்.இப்பொழுது கொஞ்சம் குறுகி வந்திருக்கும்.
- 4
பால் குருகியவுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு லேசாக கொதிக்கவிடவும்.
- 5
இப்பொழுது அது நன்கு கலந்து திரண்டு வரும்.இந்த நேரத்தில் ஏலக்காய் பொடி போட்டு கலந்து விட்டு இறக்கவும்.
- 6
சுவையான பால்கோவா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பால்கோவா (Palgova)
#vattaramதிருப்பத்தூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற பால்கோவா மிக எளிமையாக இங்கு காண்போம் karunamiracle meracil -
-
-
நாட்டுச் சக்கரை பால்கோவா/ jaggery palkova recipe in tamil
#milkஇரண்டே பொருள்களை வைத்து பால்கோவா தயார் செய்யலாம் Vidhya Senthil -
-
-
-
-
-
-
-
-
-
ஃபில்டர் காப்பி (Filter coffee recipe in tamil)
#ga4#GA4#week8#coffeeபில்டர் காபிக்கு தண்ணீர் நன்றாக கொதி வந்தவுடன் பில்டர் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும் சரியாக கொதி வரவில்லையென்றால் டிக்காஷன் இறங்காது Vijayalakshmi Velayutham -
ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
#GA4 #week8 #milkஇஸ்லாமியர்களின் அனைத்தும் விசேஷங்களிலும் எளிதில் செய்யப்படும் ரவை பால் பாயாசம். இதனை பிர்னி என்று சொல்லுவோம். Asma Parveen -
-
-
-
பால் கோவா
#vattaram#week8#krishnagiriஇது என்னுடைய 101வது ரெசிபி என்பதால் ஸ்வீட் செய்தேன் A.Padmavathi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15099673
கமெண்ட் (3)