முருங்கை கீரை சூப்

Nisha Nisha
Nisha Nisha @Fathima
Pondicherry
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 மின்
3 servings
  1. 1 கட்டுமுருங்கை கீரை
  2. 3 கிலாஸ்தண்ணீர்
  3. 2 கரண்டிசீரகத்தூள்
  4. தேவையான அளவுஉப்பு
  5. 1 கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  6. 1வெங்காயம்
  7. அரை கப்தக்காளி
  8. மிளகுத் தூள் காரத்திர்கேர்ப

சமையல் குறிப்புகள்

30 மின்
  1. 1

    முருங்கை கீரையை நன்றாக அலச வேண்டும்

  2. 2

    பிறகு கடாயில் கீரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

  3. 3

    அதில் வெங்காயம் தக்காளி உப்பு சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  4. 4

    பிறகு அதில் மிளகுத் தூள் சேர்த்து பரிமாறவும்.

  5. 5

    சூப்பரான முருங்கை கீரை சூப் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nisha Nisha
Nisha Nisha @Fathima
அன்று
Pondicherry

Similar Recipes