முருங்கைக்கீரை சூப்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#refresh2
#soup
முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 1 கப் முருங்கைக்கீரை
  2. 1 தக்காளி
  3. 2 பெரிய வெங்காயம்
  4. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. ஒரு ஸ்பூன் சோம்புத்தூள்
  6. ஒரு ஸ்பூன் சீரகம்
  7. ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்
  8. 6பூண்டுப் பல்
  9. சிறிதளவு இஞ்சி
  10. 2ஸ்பூன் எண்ணெய்
  11. தேவையான அளவு உப்பு
  12. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் முருங்கைக் கீரையை உருவி எடுத்துக்கொண்டு சுத்தம் செய்து வைக்கவும். அடுப்பைப் பற்றவைத்து குக்கரில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் சீரகம் போடவும்.

  2. 2

    பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம், மூன்றையும் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    தக்காளி சேர்த்து வதக்கவும். பின் ஒரு ஸ்பூன் மஞ்சத்தூள், ஒரு ஸ்பூன் சோம்பு தூள் போடவும்.

  4. 4

    கழுவி வைத்த முருங்கைக்கீரையை அதில் சேர்த்து வதக்கி அரிசி களைந்த தண்ணீர் 2 கப் எடுக்கவும்.

  5. 5

    அந்த தண்ணீரை சேர்த்து, உப்பு போட்டு, கடைசியாக மிளகு தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கவும்.

  6. 6

    சூப்பை நன்றாக கிண்டி குக்கரை மூடி 2 விசில் வைக்கவும். அடுப்பை அணைத்து விசில் அடங்கியதும் திறந்து ஒரு பாத்திரத்தில் பரிமாறவும். சுவையான சத்தான முருங்கைக்கீரை சூப் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes