சமையல் குறிப்புகள்
- 1
பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்து கொள்ளவும்
- 2
வானலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய - வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
இதனுடன் மல்லி தூள் வேக வைத்த பருப்பு உப்பு 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 4
நன்றாக கொதித்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
- 5
சோள மாவை 1/4 கப் தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்
- 6
வடிகட்டிய சூப்பில் மிளகுத்தூள் கரைத்து வைத்த மாவு சேர்த்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்
- 7
புதினா இலை சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முருங்கைகீரை சூப்
#refresh2இரத்த விருத்தியை அதிகரிக்கும் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து Sarvesh Sakashra -
-
-
-
தக்காளி சூப்
#refresh2ரெஸ்டாரன்ட் சுவையுடன் தக்காளி சூப்பை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். Nalini Shanmugam -
-
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முடக்கத்தான் கீரை சூப்
#refresh2முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம். Asma Parveen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15113589
கமெண்ட்