🥮🥮😋😋 கராச்சி (பாம்பே) அல்வா 🥮🥮😋😋

பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
🥮🥮😋😋 கராச்சி (பாம்பே) அல்வா 🥮🥮😋😋
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
- 2
முதல் சர்க்கரை பாகு செய்வதற்கு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். (எலுமிச்சை சாறு சேர்ப்பதற்கு காரணம் சர்க்கரை பாகு செய்ததும் கட்டி பிடிக்காமல் இருப்பதற்காக)
தண்ணீரின் அளவு மிகவும் முக்கியம் - பாகு செய்வதற்கு சர்க்கரையின் பாதி அளவிற்கு தண்ணீர் தேவைப்படும்.
- 3
இரண்டு கம்பி பதம் வரும் அளவிற்கு பாகை நன்றாக கொதிக்க வைக்கவும்.
- 4
பாகு பதம் பார்ப்பதற்கு தண்ணீரில் சர்க்கரை பாகை சேர்க்கவும். கையில் எடுத்துப் பார்த்தால் மிருதுவான உருண்டை செய்யும் அளவிற்கு இருக்க வேண்டும்.(அழுத்தமாக இருக்கக்கூடாது)
- 5
பிறகு பாத்திரத்தை (அடுப்பில் வைக்காமல்) கஸ்டட் பவுடரை தண்ணீர் விட்டு நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும். (சோள மாவு சேர்த்து செய்வதென்றால் இதனுடன் விருப்பப்பட்ட நிறம் சேர்த்துக் கரைத்து கொள்ளவும்)
தண்ணீர்- மாவின் அளவை விட மூன்று மடங்கு தண்ணீர் தேவைப்படும்.
- 6
கரைத்த மாவை அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும். சட்டென்று இறுக தொடங்கி விடும்.
பிறகு சிறிது சிறிதாக சர்க்கரை பாகை சேர்த்து கலந்து விடவும். (ஒன்றாக சேர்த்து விடக்கூடாது)
அனைத்தையும் சேர்த்து பிறகு பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறவும்.
- 7
இறுதியாக நெய் சேர்த்து கிளறவும் ஒவ்வொரு கரண்டி நெய்யாக சேர்த்து நன்றாக கலந்ததும் மற்றொரு கரண்டி சேர்த்து கொள்ளவும்.
ஐந்து நிமிடங்கள் கைவிடாமல் கிளறிக் கொடுக்கவும் சிறிது நேரத்தில் அல்வா ஒன்று திரண்டு வரும். (நான்ஸ்டிக் பாத்திரமாக இருந்தால் மிகவும் நன்று)
பிறகு அடுப்பை அணைத்து கொள்ளவும்.
- 8
பிறகு அதை ஒரு நெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றி நன்றாக ஆற வைக்க வேண்டும். சற்று நேரத்தில் இறுகி சரியான உருவத்திற்கு கிடைக்கும்.
- 9
அதன் பின் வேண்டிய வடிவத்தில் வெட்டி பரிமாறவும் சுவையான கராச்சி (பாம்பே) அல்வா தயார்..
- 10
இது அளவுகளுடன் செய்தால் கடைகளில் கிடைக்கும் அதே சுவையுடன் நம் வீட்டிலேயே சுவையான அல்வா தயார் செய்யலாம். 😋😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie Shalini Rajendran -
-
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது. Ilakyarun @homecookie -
தேங்காய் அல்வா (Thenkai halwa recipe in tamil)
#coconutஉணவில் முக்கிய பங்கு வகிக்கிறது தேங்காய் இங்குமிகவும் சுவையான தேங்காய் அல்வா தயார். Linukavi Home -
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
#GA4ஊட்டச்சத்து மிக்க உணவு திணை. அதிலிருந்து ஒரு அல்வா. சுவையானது மற்றும் சத்தான உணவு. Linukavi Home -
-
சோளமாவு அல்வா (Sola maavu halwa recipe in tamil)
#GA4#WEEK16#Jowar#GRAND2 #GA4#WEEK16#Jowar#GRAND2இதை பாம்பே அல்வா என்றும்சொல்வார்கள் Srimathi -
-
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
அல்வா (Leftover Rice Halwa recipe in tamil)
#leftover குழந்தை முதல் பெரியவங்க எல்லா௫க்கும் அல்வா பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சிகுடுங்க யாரலயும் கண்டுபிடிக்க முடியாது Vijayalakshmi Velayutham -
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
*பாம்பே கராச்சி அல்வா*(bombay karachi halwa recipe in tamil)
@Geetabalu,சகோதரி கீதாஞ்சலி அவர்களின் ரெசிபியான, பாம்பே கராச்சி அல்வாவை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாகவும், செய்வது சுலபமாகவும், இருந்தது.@Geetabalu recipe #Diwali2021 Jegadhambal N -
-
-
-
-
கேரட் அல்வா
#இனிப்பு வகைகள்சுலபமாக செய்யக் கூடிய அல்வா. குழந்தைகள் இனிப்பை மிகவும் விரும்பி உண்பார்கள். குடும்பத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உண்ணக் கூடிய அல்வா கேரட் அல்வா. Natchiyar Sivasailam -
-
மீதமான சாதத்தில் செய்த அல்வா (Meethamaana sathathil seitha halwa)
#family குழந்தைகள் எதாவது வித்தியாசமான அல்வா கேட்டார்கள்... கடைகள் திறந்திருந்தாலும் கடையில் பொருட்கள் இல்லை... அதனால் இப்படி செய்து கொடுத்தேன்... அவர்களால் இது சாதத்தில் செய்த அல்வா என்று கண்டுபிடிக்க முடியவில்லை... Muniswari G -
-
-
-
More Recipes
கமெண்ட் (9)