சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு புளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
- 2
பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு கருவேப்பிலையை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
- 3
பிறகு தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- 4
பிறகு வதக்கியதை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.
- 5
சுவையான கருவேப்பிலை சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கருவேப்பிலை சட்னி
கருவேப்பிலை எண்ணற்ற நற்பலன்களை கொண்டது. அன்றாடம் சிறிது உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.கருவேப்பிலை கேன்சர்க்கு எதிராக போராடுகிறது. உடலில் இரும்பு சத்து குறைப்பாட்டை நீக்கும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். தூய்மையான சருமம் மற்றும் முடி உதிர்வை குறைக்க உதவும். உடல் எடை குறைக்க பயன்படும். Manjula Sivakumar -
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar -
கருவேப்பிலை வதக்கு துவையல் (Karuveppilai vathakku thuvaiyal recipe in tamil)
#GA4#week4#chutney கருவேப்பிலை உடம்பிற்கு மிகவும் நல்லது. கருவேப்பிலை சாப்பிட்டால் முடி நன்றாக வளரும். Aishwarya MuthuKumar -
-
-
-
-
கருவேப்பிலை சட்னி(curry leaves chutney)
இந்த கறிவேப்பிலை சட்னியை நாம்் தினமும் உட்கொள்ளலாம் இதை உட்கொள்வதால் நிறைய பயன்கள் தருகிறது மற்றும் முடி வளர்ச்சியே இது என்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் #galattaSowmiya
-
-
-
-
மருத்துவ குணம் கொண்ட பிரண்டை சட்னி
கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி க்கு தகுந்த சட்னி#Immunity A.Padmavathi -
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
-
-
-
வெந்தயக் கீரை சட்னி(vendaya keerai chutney recipe in tamil)
கீரையை விரும்பாதவர்கள் கூட இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள் இவ்வாறு நீங்கள் வெந்தயக் கீரை சட்னி செய்து கொடுக்கும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் mohammd azeez -
சிகப்பரிசி காரக்கொழுக்கட்டை (sigapparisi Kaarakolukattai Recipe in tamil)
#everyday3 Hema Sengottuvelu -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15118043
கமெண்ட்