மினி இட்லி / mini idli 😋😋🤤

Mispa Rani
Mispa Rani @cook_20136737

மினி இட்லி / mini idli 😋😋🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4ஆழாக்கு இட்லி அரிசி / புழுங்கல் அரிசி
  2. 1ஆழாக்கு உளுந்தம் பருப்பு
  3. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியையும் உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக கழுவி ஊற வைக்க வேண்டும். பிறகு கிரைண்டரில் உளுந்தை போட்டு 20 நிமிடம் அரைத்து உளுந்தை எடுத்துவிட்டு அரிசியை போட்டு சிறிதளவு நறநறவென அரைத்தெடுத்து, உப்பு போட்டு நன்கு கலந்து இரவெல்லாம் புளிக்க வைக்க வேண்டும்.

  2. 2

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் பிறகு மீனி இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஸ்பூன் கொண்டு மாவை ஊற்ற வேண்டும். பிறகு இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் மினி இட்லி தயார்.

  3. 3

    மினி இட்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு சாம்பார் ஊற்றி சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லி இலை தூவி ஒரு ஸ்பூன் நெய் விட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes