எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பேர்
  1. 5முட்டை
  2. 2முருங்கைக்காய்
  3. 2பெரிய வெங்காயம்
  4. 1/4 கிலோசின்ன வெங்காயம்
  5. 3தக்காளி
  6. 1 ஸ்பூன்சோம்பு
  7. 1/4 ஸ்பூன்மஞ்சள்தூள்
  8. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  9. 1/2 ஸ்பூன்மல்லித்தூள்
  10. சிறிதளவுகருவேப்பிலை
  11. 3 ஸ்பூன்கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    அடுப்பில் கடாயை போடவும் கடாய் காய்ந்தவுடன் எண்ணெய் ஊற்றவும் பின்பு எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு 1 ஸ்பூன் போடவும்

  2. 2

    நறுக்கி வைத்திருக்கும் காய்கறியை எடுக்கவும் பின்பு தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் சோம்பு வெடித்தவுடன் வெங்காயத்தை போடவும்

  3. 3

    வெங்காயம் வதங்கியவுடன் கருவேப்பிலையை போடவும் கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்

  4. 4

    பின்பு மிக்ஸியில் அரைத்த தக்காளியை போட்டு வதக்கவும்

  5. 5

    வைத்திருக்கும் முருங்கக்காய் கடாயில் போடவும் பின்பு அதை நன்றாக வதக்க வேண்டும் அதன் பிறகு 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்

  6. 6

    மிளகாய் தூள் 1 ஸ்பூன் மல்லித் தூள் 1/2 ஸ்பூன் உப்பு தேவையான அளவு போட்டு நன்கு வதக்கவும்

  7. 7

    4 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும் பின்பு நல்ல வதக்கவும்

  8. 8

    குழம்பு சுத்தி முறை கூட்டும்போது முட்டையை உடைத்து அதில் ஊற்ற வேண்டும்

  9. 9

    அந்த முட்டை கட்டிக் கட்டியாக வரும் முட்டை உடைத்த ஊற்றிய குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

dhivya manikandan
dhivya manikandan @cook_28626946
அன்று

Similar Recipes