சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் முருங்கைக்கீரை சிறிய வெங்காயம் பூண்டு தக்காளி தனியா சீரகம் மிளகு பாசிப்பருப்பு சேர்த்து இரண்டு கப் நீர் சேர்த்து இரண்டு விசில் விடவும்
- 2
வெந்தவுடன் அதை நீர் நீரை தனியாக எடுத்து வைக்கவும் பின் வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அரைத்ததை எடுத்து வைத்துள்ள நீரில் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பரிமாறும் முன் தேவைக்கேற்ப மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.


முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#Arusuvai6


முருங்கைக்கீரை சூப்
#refresh2


முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது.


முருங்கைக்கீரை சூப்
#refresh2


முருங்கைக்கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)


முருங்கைக்கீரை சூப்
#refresh2


முருங்கைக்கீரை பூ சூப் (Murunkai keerai poo soup recipe in tamil)
#GA4


கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌
#refresh2 உடலை வலிமைப்படுத்தும் அனைத்து சத்துக்களும் நிறைந்த அருமையான முருங்கைக்கீரை சூப் செய்ய முதலில் சிறிய வெங்காயம்,பூண்டு,சீரகம்,கொத்தமல்லி,மிளகு, அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்முருங்கைக் கீரையை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முருங்கைக்கீரை இலைகளை போட்டு கொதிக்க விடவும்.பின் அரைத்து வைத்துள்ள பூண்டு கலவைகளை அதனுடன் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து 1/4 மணி நேரம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.பின் வடிகட்டி வைத்து சூப்பை மட்டும் தனியாக வடித்து தேவைக்கேற்ப மிளகு தூள் சேர்த்து பருகவும். முருங்கைக்கீரை சூப் தயார்👍


முருங்கைக்கீரை தால் சூப்
#refresh2


முருங்கைக்கீரை சூப்
#immunityநோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும்


முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#ga4#week16#spinachsoupவாரத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஒரு சூப்


முருங்கைக்கீரை பட்டர் சூப் (murungai kaai butter soup recipe in tamil)
இரும்புச்சத்து குறைபாடு நீக்க அருமையான சூப்


முருங்கைக்கீரை சூப்
#pepper


முருங்கைக்கீரை சூப்
#GA4 #week10#soup


முருங்கைகீரை சூப்
#refresh2இரத்த விருத்தியை அதிகரிக்கும் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து


முருங்கைக்கீரை சூப்
#immunity#bookஇப்பொழுது நோய் அதிகம் பரவி வருவதால் நாம் சாப்பிடும் உணவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் இன்று செய்தது முருங்கைக்கீரை சூப். சுத்த கவும் அருமையாக இருந்தது.


முருங்கைக்கீரை குழம்பு


முருங்கைக்கீரை சூப்
#goldenapron3 #book


முருங்கைக்கீரைஸ்பெசல்கிளியர் சூப்(moringa leaves clear soup recipe in tamil)
#KRபுத்துணர்வு கொடுக்கும் சூப்.


முருங்கைக்கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
#CF7


முருங்கைக்கீரை கூட்டு
#colours2 - green... முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது..... இதை தினவும் உணவில் கட்டாயமாக சாப்பிட்டு வர வேண்டும்...


பயறு சூப்🍵
#nutrient1 #bookபயறு வகைகள் எல்லாவற்றிலும் புரத சத்து அதிகம் உள்ளது. நாம் நம் அன்றாட பணிகளை ஆற்றலுடன் செயல் படுத்த புரோட்டீன் சக்தி மிக முக்கியமான ஒன்றாகும். புரோட்டின் சக்தி மட்டுமல்லாமல் கால்சியம், மினரல் போன்ற சக்திகளும் நம் உடலுக்கு தேவைப்படுகிறது. இந்த சக்திகளையெல்லாம் நாம் நம் அன்றாட உணவு வகைகளில் எடுத்து கொள்ள முடியும். பாசிப் பயறும் கடலைப் பருப்பும் சேர்த்து வேகவைத்து வடித்த தண்ணீரில் தக்காளி, இஞ்சி, பூண்டு, சீரகத்தூள் சேர்த்து செய்த சுவையான பயறு சூப் ஆகும் இது. வேக வைத்த பயிறு வகைகளை சுண்டல் ஆக தாளித்துக் கொள்ளலாம்.வடித்த தண்ணீரில் உள்ள சத்துகளை வீணாக்காமல் குடிப்பதினால் நாம் மேலும் பயன் பெற முடியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு தோன்றும்.😋


Vegetable badam soup
#refresh 2


சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#myfirstrecipe #pepper முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது இரும்புச் சத்து அதிகம் கொண்டது


முருங்கைக்கீரை சூப் 2
#refresh2


சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
#immunity முருங்கைக்கீரை காம்பு சூப் உடலுக்கு மிகவும் நல்லது நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். உடல் சோர்வு ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.


முருங்கைக்கீரை சூப்
#refresh2


ரிச்கிளியர் சூப்(5colours)(rich clear soup recipe in tamil)
#wt2


முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. எலும்புககுக்கு அதிக வலு கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.சர்க்கரை நோய் க்கு நல்லது. மிளகு சளி இருமலுக்கு மிகவும் நல்லது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15121204
கமெண்ட்