Vegetable badam soup

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு நபர்
  1. 2 ஸ்பூன்பொடியாக நறுக்கிய கேரட்
  2. 2 ஸ்பூன்முட்டைகோஸ்
  3. 2 ஸ்பூன்நறுக்கிய பீன்ஸ்
  4. 5ஊறவைத்த பாதாம் பருப்பு
  5. ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு
  6. 3 சிறிய வெங்காயம் 2 பல் பூண்டு
  7. ஒரு ஸ்பூன்மிளகு சீரகம் பொடியாக அரைத்து
  8. தேவையான அளவுஉப்பு
  9. 2 ஸ்பூன்வெண்ணை அல்லது நெய்
  10. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  11. சிறிதளவுமல்லி இலை
  12. ஒரு ஸ்பூன்கான்பிளவர் மாவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    காய்கறிகளைக் கழுவி மிகவும் பொடியாக நறுக்கவும்.பாதாம் பருப்பை ஊற வைத்து பொடியாக நறுக்கவும்.பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன் கழுவி ஊறவைக்கவும். சின்ன வெங்காயம் பூண்டை தட்டி வைக்கவும்.

  2. 2

    குக்கரில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு பூண்டு வெங்காயம் வதக்கவும் காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும் பாதாம் பருப்பு பாசிப்பருப்பு அதனுடன் சேர்க்கவும்.ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் நீர் விட்டு குக்கரை மூடி 4 விசில் விடவும். ஒரு ஸ்பூன் சோள மாவு கரைத்து விடவும். கலந்து கொதிக்க விடவும்.

  3. 3

    நன்குகலந்து விட்டு மிளகு சீரகம் தூள்,மல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான சத்து நிறைந்த வெஜிடபிள் பாதாம் சூப் தயார். பாசிப்பருப்பு சேர்ப்பதனால் ருசியும் மணமும் அதிகமாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.

  4. 4
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes